கொடியது…இனியது…
கொடியது.? கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை; அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்; அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்; அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே[...]
Read More