குற்றியலிகரம் (Kutriyaligaram) என்றால் என்ன?
சென்ற பாடத்தில் குற்றியலகரம் பற்றி பார்த்தோம். இதுவே குற்றியலிகரம் பற்றி தெரிந்து கொள்வோம். இதனை குறுமை + இயல் + இகிரம் எனப் பிரிக்கலாம். குறுமை என்றால் குறுகிய என்ற பொருள்படும்; இயல் என்றால் ஓசை;[...]
Read More