THE MAHABHARATHAM – Ch 6 – அரக்கு மாளிகை

அரக்கு மாளிகை பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்ப வந்தார் விதுரர். சூழ்ச்சியை அறிந்திருந்த அவர் தருமனிடம், "நெருப்பை உண்டாக்கும் பொருள்களிடம் கவனமாக இரு. வளைக்குள் பதுங்கும் எலி பாதுகாப்பாக இருக்கும்"[...]

Read More