THE MAHABHARATHAM – Ch – 15 -வெளிப்பட்ட பாண்டவர்கள்
அத்தியாயம் 15 வெளிப்பட்ட பாண்டவர்கள்பாண்டவர்கள் காற்றைப் போல மறைந்து விட்டார்களே எங்கே இருக்கிறார்கள்? தெரியவில்லையே" என்று குழம்பினான் துரியோதனன்.கீசகன் கொல்லப்பட்ட செய்தி - அவனுக்குக் கிடைத்தது. கீசகனைக் கொன்றவன் பீமனாகவே இருக்க வேண்டும். பாண்டவர்கள் விராட[...]
Read More