பெயர்ச்சொல் (peyarccol): மூவிடப் பெயர்கள்

பெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள்   பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். வேற்றுமை[...]

Read More

செய்யுள் உறுப்புகள்

செய்யுள் உறுப்புகள் யாப்பு என்பது செய்யுள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் செய்யுளின் உறுப்புகள் ஆகும். எழுத்து எனப்படுவது யாது?             செய்யுளில்[...]

Read More

தயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்

தயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்தமிழ் என்ன பாடுபடுகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், நமது தமிழ்நாட்டிலேயே ஏன் உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களிடையே பார்க்கலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் தமிழை அதன் ஆழமும் நுட்பமும் அறியாமல்[...]

Read More

எழுத்துகளின் பிறப்பு

எழுத்துகள் எங்கே பிறக்கின்றன? எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை ஒலியணுக்கள் ஆகும். இதை நன்னூல் மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து என்று குறிப்பிடுகிறது. [caption id="attachment_3616" align="aligncenter" width="783"] olippu payirchi[/caption] உயிருள்ள உடம்பினுள்ளே[...]

Read More

எழுத்து (Letter, character; அட்சரம்.)- மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது

எழுத்து - Letter, character; அட்சரம்.நம் எண்ணங்களை ஒலி வடிவாக பேசுகிறோம் இது மொழி ஆகும். இந்த மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. அவன் அறிவு நிலையை நோக்கி பயணிக்க இந்த மொழி வேகமாக பயன்படுகிறது.[...]

Read More

புணர்ச்சி(Union) – இயல்புணர்ச்சி , விகாரபுணர்ச்சி

புணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியும், வருமொழியும் ஒருங்கிணைந்து வருவது புணர்ச்சி ஆகும். அது இயல்புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என இருவகை உண்டு. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை[...]

Read More

வேற்றுமை (Difference)என்றால் என்ன?

வேற்றுமை என்றால் என்ன?வேற்றுமையை பற்றி படிக்கும் முன் எழுவாய்,  செயப்படுபொருள் என்ற இரு சொற்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கீழ்வரும் 3 சொற்றொடர்களை உதாரணமாக கொள்ளலாம். கண்ணதாசன் வந்தார்கண்ணதாசனைப் பார்த்தான்கண்ணதாசனால் கவிதை இயற்றப்பட்டது. முதல் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும்[...]

Read More

ஆகுபெயர் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் என்றால் என்ன? ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ள பெயரை ஆகுபெயர் என்று குறிப்பிடுவோம். ஆகுபெயர் āku-peyar , n. ஆகு- +. (Gram.) A name[...]

Read More

தொகைநிலைத் தொடர்கள்

தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன? இந்த ப்ளாக்கில் நாம் தொகைநிலைத் தொடர்கள் குறித்து கற்றுக் கொள்ள இருக்கிறோம். தொடர் நிலை தொடர்கள் என்பதை தொடர்+நிலை+தொடர் என்று பிரிக்கலாம். முதலில் தொடர் என்றால் சொற்கள் இரண்டு முதலாக தொடர்ந்து வந்து[...]

Read More

சிங்கம் முழங்கும் – சில மரபுச் சொற்கள் உங்கள் பார்வைக்காக!

சிங்கம் முழங்கும் -சில மரபுச் சொற்கள் உங்கள் பார்வைக்காக ஏற்கனவே மரபுச்சொற்களை பற்றி பார்த்தோம் அதில் நாம் குறிப்பிட்டது யானைக்குட்டி, யானைக்கன்று. யானைக்குட்டி என்பது மரபு பிறழ்ந்த சொல். யானைக்கன்று என்பதே மரபுச்சொல். முன்னோர் இச்சொல்லை[...]

Read More