More exciting contents are on its way
Please stay tuned as we are going to post more exciting contents in Tamil literature.
Read MorePlease stay tuned as we are going to post more exciting contents in Tamil literature.
Read Moreஅணிஇலக்கணம்கடந்த சில வாரங்களாகவே தமிழ் இலக்கணத்தைப் பற்றி ஆழ்ந்து படித்து வருகிறோம். நீங்கள் என்னுடன் சேர்ந்து செய்யும் இந்த பயணம் உங்களுடைய தமிழ் அறிவுக்கு ஊட்டம் அளிக்கக்கூடியது. தமிழ் இலக்கணம் ஐந்து வகையாக பிரிக்கலாம்.அவைஎழுத்திலக்கணம்,சொல்லிலக்கணம்,பொருள் இலக்கணம்,யாப்பிலக்கணம்,அணி இலக்கணம்ஆகும்.[...]
Read Moreபுணர்ச்சி என்பது தமிழில் மிக அழகான ஒரு சொற்றொடர். இந்த சொற்றொடரை விரிவாக சென்ற பகுதியில் படித்தோம். மேற்கொண்டு இதனுடைய பல பிரிவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஒரு சிறிய வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய[...]
Read Moreபுணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியும், வருமொழியும் ஒருங்கிணைந்து வருவது புணர்ச்சி ஆகும். அது இயல்புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என இருவகை உண்டு. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை[...]
Read MoreSpoken Tamil Lessons (Conversational). Listen free to English-Tamil Beginners audio lessons. This spoken Tamil through English audio lessons is aimed at effective and quick learning of[...]
Read Moreவேற்றுமை என்றால் என்ன?வேற்றுமையை பற்றி படிக்கும் முன் எழுவாய், செயப்படுபொருள் என்ற இரு சொற்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கீழ்வரும் 3 சொற்றொடர்களை உதாரணமாக கொள்ளலாம். கண்ணதாசன் வந்தார்கண்ணதாசனைப் பார்த்தான்கண்ணதாசனால் கவிதை இயற்றப்பட்டது. முதல் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும்[...]
Read Moreஆகுபெயர் என்றால் என்ன? ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ள பெயரை ஆகுபெயர் என்று குறிப்பிடுவோம். ஆகுபெயர் āku-peyar , n. ஆகு- +. (Gram.) A name[...]
Read Moreதொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன? இந்த ப்ளாக்கில் நாம் தொகைநிலைத் தொடர்கள் குறித்து கற்றுக் கொள்ள இருக்கிறோம். தொடர் நிலை தொடர்கள் என்பதை தொடர்+நிலை+தொடர் என்று பிரிக்கலாம். முதலில் தொடர் என்றால் சொற்கள் இரண்டு முதலாக தொடர்ந்து வந்து[...]
Read Moreசிங்கம் முழங்கும் -சில மரபுச் சொற்கள் உங்கள் பார்வைக்காக ஏற்கனவே மரபுச்சொற்களை பற்றி பார்த்தோம் அதில் நாம் குறிப்பிட்டது யானைக்குட்டி, யானைக்கன்று. யானைக்குட்டி என்பது மரபு பிறழ்ந்த சொல். யானைக்கன்று என்பதே மரபுச்சொல். முன்னோர் இச்சொல்லை[...]
Read Moreவழக்கு என்பது யாது?என் அம்மா அடிக்கடி பின்வரும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அவை யாதெனில்சீக்கிரமா படுக்கையிலிருந்து எழுந்திரு!நல்லா சாப்பிடு!நல்ல மதிப்பெண் வாங்கணும்!பொண்ணுக்கு காலாகாலத்தில் கல்யாணம் முடிக்கணும்!இந்த மாதிரி வார்த்தைகளை நாமும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். எதற்காக[...]
Read More